பொலியெருது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பொலியெருது(பெ)

  1. பொலிகாளை; பசுக்களைச் சினையாக்குதற் பொருட்டு வளர்க்கப்படும் காளை; பொலிகடா
    • கொடிய பொலியெருதை யிருமூக்கிலும் கயிறொன்று கோத்து (அறப். சத. 42).
  2. களத்துப் பிணையல் மாடுகளில் முதலில் செல்லும் எருது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. bull kept for covering
  2. the leading ox in treading out grain on a threshing-floor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---பொலியெருது--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொலியெருது&oldid=1258890" இலிருந்து மீள்விக்கப்பட்டது