மங்கலியப்பெண்டுகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • மங்கலியப்பெண்டுகள், பெயர்ச்சொல்.
  1. தத்தங் கணவரது சீவதசையிலே, இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர்
  2. சுமங்கலிகளாய் இறந்த மகளிர்பொருட்டுச் செய்யும் சடங்கு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Women who died during the lifetime of their husbands and are worshipped as deities of their families
  2. A feast in honour of maṅkaliya-p-peṅṭukaḷ



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்கலியப்பெண்டுகள்&oldid=1225689" இலிருந்து மீள்விக்கப்பட்டது