மச்சராசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மச்சராசன், பெயர்ச்சொல்.
  1. மீன்களின் தலைவன்
    (எ. கா.) மச்சராசன் மேல்வரவே (தக்கயாகப். 469)
  2. ரோகிதமீன்
  3. மச்சதேசத்தரசன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. King of fishes
  2. Rōhita fish
  3. King of Matsya country



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மச்சராசன்&oldid=1260457" இலிருந்து மீள்விக்கப்பட்டது