மச்சினன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மச்சினன் (பெ) - மைத்துனன், மச்சான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- brother of one's wife or husband - மனைவிக்கு அல்லது கணவனுக்குச் சகோதரன்
- son of one's maternal uncle or paternal aunt - மாமன் அல்லது அத்தையின் மகன்
- sister's husband - சகோதரியின் கணவன்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }