கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மடவார்(பெ)
- மகளிர்
- வலம்வந்த மடவார்க ணடமாட (தேவா. 278,1).
- மூடர்
- வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை (குறள், 153).
மொழிபெயர்ப்பு[தொகு]
- women
- fools
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மடவார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மடம், மடமை, மடையன், மடவியர், மூடன் ,பெண், பெண்கள், மகள், மாதர்