உள்ளடக்கத்துக்குச் செல்

மடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மடை:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மடை, பெயர்ச்சொல்.
  1. நீரின் போக்கைக் கட்டுப்படுத்த கட்டப்படும் அமைப்பு, மதகு
  2. சமையல்வேலை
  3. சோறு
  4. தெய்வபலி
  5. தொளை
  6. மதகுபலகை
  7. நீரணை
  8. ஓடை
  9. அணிகலக் கடைப்பூட்டு
  10. பழைய நாணயவகை
  11. ஆயுதமூட்டு
  12. ஆணி
  13. பகுதி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sluice, floodgate, conduit
மடை
மடைப்பள்ளி
மடைமாற்று


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடை&oldid=1469655" இலிருந்து மீள்விக்கப்பட்டது