மட்டுக்குழி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மட்டுக்குழி, பெயர்ச்சொல்.
- அளவாக வெட்டிய குழி
- (எ. கா.) அதனைச்சுழப் பறி¢த்துக் கிடக்கின்ற மட்டுகுழிகலினுள்ளே (பெரும்பாண். 108, உரை)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Excavated pit
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +