மணிப்பிரவாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மணிப்பிரவாளம், பெயர்ச்சொல்.
  1. வடமொழியுந் தென்மொழியும்போன்ற இருமொழிச்சொற்கள் விரவிவரும் நடை (வீரசோ. அலங். 40.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of style in which words of two languages, like Sanskrit and a vernacular, are mixed



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிப்பிரவாளம்&oldid=1261038" இலிருந்து மீள்விக்கப்பட்டது