மண்ணீட்டாளர்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மண்ணீட்டாளர், பெயர்ச்சொல்.
- கரையாற் பாவை முதலியன செய்வோர்
- சிற்பாசாரியர் (சூடாமணி நிகண்டு)
- குயவர் (சிலப். 5, 30, அரும்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Those who make images, etc., in cement or plaster
- Masons
- Potters
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +