மதத்திரட்டு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மதத்திரட்டு, பெயர்ச்சொல்.
- ஒருசார் கொள்கையைத் திரட்டிச் சொல்லும் நூல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Treatise containing the codified doctrines of any system of thought
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +