மதர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மதர்வு, பெயர்ச்சொல்.
  1. செழிப்பு
  2. இறுமாப்பு
  3. உள்ளக்களிப்பு (பிங். )
  4. ஆசைப்பெருக்கம் (யாழ். அக. )
  5. அழகு (சூடாமணி நிகண்டு)
  6. வலிமை (சூடாமணி நிகண்டு)
  7. மிகுதி (திவா.)
  8. புலவி (அரு. நி.)
  9. இடம் (பிங். )
  10. பூமி (அரு. நி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Flourishing, being rich, plump or luxuriant
  2. Pride, arrogance
  3. Joy, delight
  4. Intense desire
  5. Beauty
  6. Strength
  7. Abundance, fullness
  8. Sulks
  9. Place
  10. Earth



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதர்வு&oldid=1261178" இலிருந்து மீள்விக்கப்பட்டது