மதுசூதனன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மதுசூதனன்(பெ)
- மதுவென்னும் அசுரனைக் கொன்றவன்; திருமால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
- எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
- புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ([பாடல்])
ஆதாரங்கள் ---மதுசூதனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +