மனைப்பலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மனைப்பலி, பெயர்ச்சொல்.
  1. மனையுறை தெய்வங்கட்கிடும் பலி
    (எ. கா.) மனைப்பலியூட்டினமை கண்டுண்க வூண் (ஆசாரக். 40)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Sacrifice to household gods



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனைப்பலி&oldid=1263986" இலிருந்து மீள்விக்கப்பட்டது