மருகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மருகி(பெ)

  1. ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்; மருமகள்
  2. மகன் மனைவி; மருமகள்
    • மெல்லியலென் மருகியையும் (திவ். பெருமாள். 9, 8).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a niece who is man's sister's daughter or a woman's brother's daughter
  2. daughter-in-law
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மருகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மருவு, மருகன், மருமகன், மகன், முருகன், அருகன், மருமகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருகி&oldid=1185019" இலிருந்து மீள்விக்கப்பட்டது