மரையா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மரையா , பெயர்ச்சொல்

  • காட்டுப்பசு, காட்டா
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லப்படும் விலங்கு வரையாடு என்று இன்று சொல்லப்படுகிறது. நீலகிரி டார் என்று அதற்கு பெயர். உயரமான மலைகளில் செங்குத்தான பாறைகளில் ஏறிச்செல்லக்கூடிய அபூர்வமான இந்த விலங்கை ஊட்டியின் கல்லட்டி போன்ற பகுதிகளில் நின்றால் தூரத்து மலைகளில் காணமுடியும். பேன் ஊர்வதுபோல மலைவிளிம்பு பாறைகளில் வரிசையாகச் செல்லும்.
  • இந்த ஆடு ஏறாத பாறைகள் இருக்கமுடியாது. இதன் பாதுகாப்பு முறையே உச்சிப்பாறை ஏறுவதுதான். ஆகவே இன்றும் ஒரு மலையை அதி உச்சி என்று சொல்ல வரையாடு ஏறா மலை என்று சொல்வதுண்டு (சூழியல்,கடிதங்கள், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • மரையா மரல்கவர (கலித். 6)
  • மென்னடை மரையா துஞ்சும் (குறுந்தொகை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மரையா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வரையாடு - மரை - - கவயம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரையா&oldid=1193852" இலிருந்து மீள்விக்கப்பட்டது