மறுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மறுகு(பெ)

  1. தெரு
  2. குறுந்தெரு

மறுகு(வி)

  1. சுழல்
  2. மயங்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. street
  2. be perplexed
  3. whirl, revolve
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாயை தூக்கி (பொருள்: தெரு, அகநானூறு)
  • மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் (பொருள்: சுழன்றோம், யசோதர காவியம்)
  1. அரசவீதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மறுகு&oldid=1902077" இலிருந்து மீள்விக்கப்பட்டது