மாதங்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாதங்கி(பெ)

  1. ஆடல் பாடல் வல்லவள்
  2. காளி, துர்க்கை
  3. பார்வதி
  4. யாழ்த்தெய்வம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. singing danseuse
  2. Kali
  3. Goddess Parvathi, Siva's consort
  4. The Goddess of yal (a musical instrument)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கதிர்வேல் பாடு மாதங்கி (காரிகை, செய்.9, உரை)

ஆதாரங்கள் ---மாதங்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மதங்கி - யாழ் - பாடகி - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதங்கி&oldid=1392043" இலிருந்து மீள்விக்கப்பட்டது