மாதுலர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---मातुल--மாது1ல--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- மாதுலர், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தன்னைப் பெற்றத் தாயின், தாய் தந்தையருக்குப் பிறந்த ஆண் பிள்ளை...தாய்வழி உறவினரில் சிறப்பான இடமும், அதிகாரங்களும் கொண்டவர்...
இலக்கியப் பயன்பாடு
[தொகு]பொமுன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று--பாரதியார்