மான்மியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மான்மியம்(பெ)

  1. மகிமை
  2. தல மகிமையைக் கூறும் நூல். சிதம்பரமான்மியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. glory, greatness
  2. treatise on the greatness of a sacred place
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மான்மியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பெருமை - மேன்மை - சிறப்பு - மானியம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மான்மியம்&oldid=1199604" இலிருந்து மீள்விக்கப்பட்டது