கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மாயமாலம்(பெ)
- மாலமாயம், மாய்மாலம், மாமாலம், பாசாங்கு, மாரீசம்
- மோசடி
- வஞ்சனையுள்ள பேய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- hypocrisy; dissimulation, pretension; (Colloq.)
- deceit
- deceitful devil
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- மாலம், மாளம்
- மால்
- கஸ்மாலம், கசுமாலன், கசுமாலி, கசுமாலத்துணி
- பேமானி
- மாலம், மாய்மாலம், மாயமாலம், பேமாலம், பேமாளம், மாமாலம், மாலமாயம், சாலமாலம், வைடாலம், பேடிசம், சீண்டிரம், மாமாத்து
- கேதுமாலம், கோலமாலம் சமாலம் தமாலம் நத்தமாலம் நந்தமாலம், ரூமாலம், வாலமாலம், கரமாலம், கூகனம்
ஆதாரங்கள் ---மாயமாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +