மாயவள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாயவள், பெயர்ச்சொல்.
  1. கரிய நிறமுடையவள்
    (எ. கா.) மாயவண் மேனிபோல் (கலித். 35)
  2. துர்க்கை
    (எ. கா.) மாயவ ளாடிய மரக்கா லாடலும் (சிலப். 6, 59)
  3. தெய்வப்பெண் (பிங். )
  4. காண்க: இடாகினி (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Woman of dark complexion
  2. Durgā
  3. Female goddess
  4. 4. A female goblin



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயவள்&oldid=1266369" இலிருந்து மீள்விக்கப்பட்டது