மாயாபுரி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மாயாபுரி, பெயர்ச்சொல்.
- அரித்துவாரமென்னும் புண்ணியஸ்தலம் (திவா.)
- (எ. கா.) சீதரன் மாயாபுரியுஞ் சேவித்து (விறலிவிடு.)
- தேகம்
- பித்தளை (நாமதீப. 380.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The sacred city of Hardwar
- Body
- Brass
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +