மாளாத
Appearance
பொருள்
- மாயம்
- இறவாத, அழியாத, ஒழியாத
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவருக்குத் தமிழ்மேல் மாளாத காதல்.
(இலக்கியப் பயன்பாடு)
- வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல (பெருமாள் திருமொழி, 5.4)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாளாத--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி