மிசைபாடும்புள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மிசைபாடும்புள், பெயர்ச்சொல்.
  1. வானம்பாடி
    (எ. கா.) துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின் (கலித். 46)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Indian skylark



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிசைபாடும்புள்&oldid=1265763" இலிருந்து மீள்விக்கப்பட்டது