மிதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. பெ.

விளக்கம்[தொகு]

மிதை என்பது மிதந்து வரும் நுரை. மிதப்பது மிதை என்பது இயல்பான ஆட்சி[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 1. பக். 50
"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதை&oldid=1990000" இலிருந்து மீள்விக்கப்பட்டது