மினுக்கன்வளையல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மினுக்கன்வளையல், பெயர்ச்சொல்.
- வளையல் வகை
- (எ. கா.) இத்தேவர்க்குக் கொடுத்த மினுக்கன்வளையல் இரண்டினால் ((S. I. I.) viii, 128)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- a kind of bangle
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +