உள்ளடக்கத்துக்குச் செல்

மீகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மீகம், .

மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்

போகம் அறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் அறியா அடியார் இறையூர்
மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் அறிவார் வேணு புரமே. (திருஞான சம்பந்தர் தேவாரம்)

என்பதில் "தமிழ்ந்நூல் மீகம் அறிவார் வேணுபுரமே" என்பதன் பொருள் "முத்தமிழ் நூல்களையும் கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்." என்பர்[1] (மூகம் = மௌனம்)

பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மீகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீகம்&oldid=1019979" இலிருந்து மீள்விக்கப்பட்டது