முத்தொழிலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முத்தொழிலன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கடவுள்
  2. இறைவன்
  3. பகவன்
  4. பகவான்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. god
  2. almighty

விளக்கம்[தொகு]

  • இறைவன் ஒருவனே என்ற கருத்தில், அவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் காரணன் என்பதாக, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்பவன் என்னும் பொருள் படைத்த சொல்...இந்த மூன்று தொழில்களோடு அருளல், மறைத்தல் என்ற இரண்டையும் சேர்த்து இறைவனை ஐந்தொழிலன் என்றும் அழைப்பர்.



( மொழிகள் )

சான்றுகள் ---முத்தொழிலன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முத்தொழிலன்&oldid=1232010" இலிருந்து மீள்விக்கப்பட்டது