முந்நூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முந்நூல், பெயர்ச்சொல்.
  1. பூணூல்
    (எ. கா.) மார்பிடை முந்நூல் வனையா முன்னர் (மணி. 13, 23)
  2. மகளிர் கழுத்தணிவகை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The sacred thread, as containing three strands Woman's necklace, as having three strands



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}

"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்நூல்&oldid=1269246" இலிருந்து மீள்விக்கப்பட்டது