முனகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முனகர், பெயர்ச்சொல்.
  1. நீசர்
    (எ. கா.) வினையின்முனகர் துன்னு மின்னாக்கடறு (திருக்கோ. 217)
  2. கயவர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Low, mean persons
  2. thief



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முனகர்&oldid=1378532" இலிருந்து மீள்விக்கப்பட்டது