முன்பிறந்தான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முன்பிறந்தான், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அண்ணன்
  2. தமையன்
  3. மூத்த சகோதரன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. elder inborn brother

விளக்கம்[தொகு]

  • ஒருவரின் பெற்றோருக்கு, அவரைவிட முதலில் பிறந்த ஓர் ஆண் குழந்தை அண்ணன் என்னும் உறவுமுறைக்கொண்ட முன்பிறந்தான் ஆகும்...தமையன் என்றும் சொல்வர்...


( மொழிகள் )

சான்றுகள் ---முன்பிறந்தான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்பிறந்தான்&oldid=1222840" இலிருந்து மீள்விக்கப்பட்டது