முரசவாகை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முரசவாகை, பெயர்ச்சொல்.
- அரசனது மாளிகையிற் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை (பு. வெ. 8, 4.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Theme describing the ceremony of offering oblations to the vīra-muracu in a king's palace
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +