முரஞ்சுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முரஞ்சுதல், பெயர்ச்சொல்.
  1. முதிர்தல்
    (எ. கா.) முரஞ்சன் முதிர்வே (தொல். சொல். 333)
  2. வலிபெறுதல்
    (எ. கா.) நோயுடல் முன்செயல் முரஞ்சியதெவண் (ஞானா. 59)
  3. நிரம்புதல்
    (எ. கா.) பூண்களெல்லா முரஞ்சொளி கான்றுமின்ன (காஞ்சிப்பு. தீர்த்த. 89)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To mature; to be old, ancient To gain strength To be full or abundant



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரஞ்சுதல்&oldid=1269431" இலிருந்து மீள்விக்கப்பட்டது