முருக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முருக்குதல், பெயர்ச்சொல்.
  1. அழித்தல்
    (எ. கா.) விறல்வேன் மன்னர் மன்னெயில் முருக்கி (சிறுபாண். 247)
  2. கொல்லுதல் (திவா.) எற்றி முருக்குவ ராக்கர் முன்பர் (கம்பரா. மகரக். 12)
  3. முறித்தல்
    (எ. கா.) காப்புடைய வெழுமுருக்கி (புறநா. 14)
  4. உருக்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To destroy, crush, ruin To killTo break in pieces To melt To dissolve



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. கரைத்தல் (W.)}} }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=முருக்குதல்&oldid=1269359" இலிருந்து மீள்விக்கப்பட்டது