முற்றுத்தெறு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முற்றுத்தெறு, பெயர்ச்சொல்.
- பேரளவிலான அழிவு அல்லது காதம், குறிப்பாக தீ அல்லது அணுசக்திப் போரால் ஏற்படுதல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
முழுமையாகப் பெருகி முற்றி எரித்தல்/அழித்தல்
பயன்பாடு[தொகு]
- முள்ளிவாய்க்காலும் கறுப்பு சூலையும் தமிழர்களின் முற்றுத்தெறு ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்[தொகு]
- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +