முற்று திசைவேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முற்று திசைவேகம், பெயர்ச்சொல்.
  1. பாகுநிலைத் தன்மையுள்ள நீர்மத்தில் கீழ்நோக்கி நகரும் பொருளொன்று பெறும் மாறாத் திசைவேகம் முற்றுத் திசைவேகம் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. terminal velocity
"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்று_திசைவேகம்&oldid=1395555" இலிருந்து மீள்விக்கப்பட்டது