மெதடிசம் திருச்சபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மெதடிசம் திருச்சபை, பெயர்ச்சொல்.

  1. மெதடிசம் திருச்சபை அல்லது மெதடிஸ்தம் திருச்சபை அல்லது வெஸ்லிய மெதடிசம் திருச்சபை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Methodism Church or Methodist Church
விளக்கம்
  • ...கிறிஸ்தவ மதப்பிரிவான சீர்திருத்தத் திருச்சபைகளின் (protestant) ஒரு பிரிவினர் ஆவர். 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஜோன் வெஸ்லி என்ற மதகுருவானவர் மெதடிச மதக் கொள்கையைப் பரப்பினர்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மெதடிசம் திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெதடிசம்_திருச்சபை&oldid=1078127" இலிருந்து மீள்விக்கப்பட்டது