மெத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மெத்துதல், பெயர்ச்சொல்.
  1. மிகுதல்
    (எ. கா.) மெத்தபேரொளியாய் (சேதுபு. தோத். 66)
  2. நிரம்புதல்
    (எ. கா.) மேவிய வடுவு மெத்தல் (திருவாலவா. 1, 5)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. நிரப்புதல்
    (எ. கா.) மனக்குறை மெத்தவுள்ளுபு (தணிகைப்பு. வீராட். 35)
  4. அப்புதல்
    (எ. கா.) இறைச்சி மெத்தி (சீவக. 1577)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To abound, increase To be filled To fill To pad, pack; to plaster



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெத்துதல்&oldid=1272860" இலிருந்து மீள்விக்கப்பட்டது