மெய்ப்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மெய்ப்படுதல், பெயர்ச்சொல்.
  1. உண்மையாதல்
    (எ. கா.) மெய்ப்பட வுணர்வு தோன்றி (சீவக. 2726)
  2. ஆவேசிக்கப் பெறுதல்
    (எ. கா.) முருகுமெய்ப் பட்ட புலைத்தி போல (புறநா. 259)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be true; to prove correct To be possessed, as by a deity or a spirit



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்ப்படுதல்&oldid=1272819" இலிருந்து மீள்விக்கப்பட்டது