மைக்கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாறையிலுள்ள மைக்கா வேதிப்பொருள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மைக்கா(பெ)
  • 1) கருங்கரப்பன் வகை. (பதார்த்த. 234.), 2) மைக்கா வேதிப்பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)- 1) A dark-coloured eruption, 2) mica, a chemical substance.

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - மைக்கா

 :(மைக்கா நாள்), (மைக்காலிருட்டு).

"https://ta.wiktionary.org/w/index.php?title=மைக்கா&oldid=1636225" இலிருந்து மீள்விக்கப்பட்டது