உள்ளடக்கத்துக்குச் செல்

மையவிழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மையவிழி தவறான நோக்கங் கொண்டவரது விழி என்று பொருள் படுகிறது. இலக்கிய உதாரணம்;

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப் போதகர் சொற்புத்தி போத வாராதே! மையவிழி யாரைச் சாராதே - துன் மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. -கடுவெளிச் சித்தர் பாடல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையவிழி&oldid=1127116" இலிருந்து மீள்விக்கப்பட்டது