மொண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மொண்டி, பெயர்ச்சொல்.
மொண்டி:
  1. நொண்டி (W.)
  2. ஆட்டத்தில் தன் தோல்வியை யேற்றுக்கொள்ளாமற்சாதிப்பவன் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lame person
  2. One who, on being defeated in game, makes excuses and refuses to admit defeat



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொண்டி&oldid=1271844" இலிருந்து மீள்விக்கப்பட்டது