மொர்மனியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மொர்மனியம், பெயர்ச்சொல்.

  1. மொர்மனியம் ஒரு கிறித்தவ சமயப் பிரிவு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Mormonia is a Christian Religious Secdt
விளக்கம்
  • ...மோர்மொன் நூல் இந்த சமயப் பிரிவின் மறைநூலாகும். இது பைபிளையும் தனது சமய நூற்களில் ஒன்றாக கருதுகிறது. மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளுடன் ஒரு சுமுகமான உறவு கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனவிகளை மணப்பது, சமய குற்றம் இழைத்தோரைக் கொல்வது போன்றவை இவற்றுள் அடங்கும்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மொர்மனியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொர்மனியம்&oldid=1078145" இலிருந்து மீள்விக்கப்பட்டது