மோஸ்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மோஸ்தர், பெயர்ச்சொல்.

  1. காலவண்ணம்
  2. நடப்பு வழக்கு
  3. வழக்கமுறை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fashion
விளக்கம்
  • நவீன பாணி புதிய நாகரிகம்
பயன்பாடு
  • புது மோஸ்தரில் நகைகள்



( மொழிகள் )

சான்றுகள் ---மோஸ்தர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோஸ்தர்&oldid=1880563" இலிருந்து மீள்விக்கப்பட்டது