யாப்பானந்தம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- யாப்பானந்தம், பெயர்ச்சொல்.
- பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடைமொழியினைப் புணர்த்து இடர்ப்படப்பாடும் ஆனந்தக்குற்றம் (யாப். வி. 96, பக். 522.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- வார்ப்புரு:(Pros. A defect in composition in which the name of the hero of a poem is clumsily set in the midst of attributes
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +