யாவை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- யாவை, பெயர்ச்சொல்.
- அப்படியா அல்லது இப்படியா என்று வரும் மொழி மரபின்படி, இலக்கண முறையான 'யா'விலிருந்து 'யாவை' என்பது தேர்வு செய்யும் பட்டியலை குறிக்கும்
- மாம்பழமா பலாப்பழமா வாழைப்பழமா என்று வினவுவது, ஒரு பட்டியலை இயம்புகிறோம், இப்பட்டியலை யாவை என்று சொல்லிடலாம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +