ராஜபோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ராஜபோகம்:
எனில் ஒரு வகை நெல் வகையைக் குறிக்கும்...படம் பிற வகை நெற்கதிர்களின் பொதுத் தோற்றம்

பொருள்[தொகு]

  • ராஜபோகம், பெயர்ச்சொல்.
  1. இன்பவாழ்க்கை
  2. காண்க...ராஜபாகம்
  3. ஒரு நெல் வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. life of great ease and enjoyment, as of a king
  2. See......ராஜபாகம்
  3. a traditional paddy variety of Tamil Nadu

விளக்கம்[தொகு]

  • பொருள் 3--தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி ராஜபோக அரிசி எனப்படும்..உடலுக்கு அனைத்து விதத்திலும் ஆரோக்கியத்தை மட்டுமே தரும் ராஜபோக அரிசி நூறு விழுக்காடு சர்க்கரையே இல்லாத அரிசியாக்கப்படுகிறது...இரண்டாண்டுகள் வரை பழையதானால் இந்த வகை அரிசி வைரம்போன்றத் தன்மையைப் பெற்று, அதிலிருந்துச் சர்க்கரைச் சத்து அடியோடு நீங்கிவிடுகிறது...நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த, ஆபத்தில்லாத, உணவு...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராஜபோகம்&oldid=1880496" இலிருந்து மீள்விக்கப்பட்டது