ராமபாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ராமபாணம் (பெ)

  1. இராமரின் அம்பு
  2. புத்தகப் பூச்சி; புத்தகப் புழு
  3. பாச்சை வகை
  4. மல்லிகை வகை
  5. ஒருவகை மருந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Rama's arrow
  2. A worm which eats through the books, palmyra leaves of manuscripts
  3. silverfish, a household pest. Le- pisma domestica
  4. variety of jasmine
  5. a medicinal preparation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---ராமபாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அம்பு - பாணம் - புத்தகப் பூச்சி - பூச்சி - புழு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராமபாணம்&oldid=885884" இலிருந்து மீள்விக்கப்பட்டது