ரூபகம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--रूपक--ரூப1க1--மூலச்சொல்
பொருள்[தொகு]
- ரூபகம், பெயர்ச்சொல்.
- உருவகம் (Rhet. )
- காண்க...ரூபகதாளம் (பரத.தாள. 20.) ( Mus. )--(சத்ததாளத்தொன்று)
- பத்து வகை நாடகங்களுள் ஒன்று. பிற: பிரகரணம், பாணம், பிரகசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் .
- அத்தாட்சி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- metaphor
- See... ரூபகதாளம்--Roopakatalam, a variety of time-measure of carnatic music
- drama, of which there are ten species, viz., nāṭakam, pirakaraṇam, pāṇam, pirakacaṉam, ṭimam, viyāyōkam, camavākāram, vīti, aṅkam, īkāmirukam
- proof
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +