வசங்கண்டவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வசங்கண்டவன், பெயர்ச்சொல்.
  1. உண்மையறிந்தவன் (W.)
  2. அனுபவமுள்ளவன்
  3. ஒருபழக்கத்தில் விழுந்தவன்
    (எ. கா.) அவன் ஊரார் பணத்தைத் தின்றுதின்று வசங்கண்டவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One who understands the state of things Man of experience Man addicted to a habit


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசங்கண்டவன்&oldid=1343936" இலிருந்து மீள்விக்கப்பட்டது